கோவை நெடுஞ்சாலையில் இருந்து வெட்டப்படும் 1604 மரங்கள்...வெளியான முக்கிய அறிவிப்பு

x

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நெடுஞ்சாலை பணிக்காக அகற்றப்படும் மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வேறு இடத்தில் நடவு செய்தனர். கஞ்சப்பள்ளி பிரிவு முதல் மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் இந்த சாலையில் இருந்த1604 மரங்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 262 மரங்களை மட்டும் அப்புறப்படுத்தி வேறு இடங்களில் மறு நடவு செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்