ஒரு பெரிய தரவு மீறல் நடந்திருக்குறதா அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கு.16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடைய லாகின் ஐடி& பாஸ்வேர்டு தகவல்கள் லீக் அகி இருக்குறதா அதிர்ச்சி ரிபோர்டு வெளியாகி இருக்கு.