JUSTIN || "கணக்கில் வராத 15,000 லிட்டர் டீசல்" - 6 போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
JUSTIN || "கணக்கில் வராத 15,000 லிட்டர் டீசல்" - 6 போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
டீசல் கணக்கில் குளறுபடி - 6 போக்குவரத்து ஊழியர்கள் சஸ்பெண்ட்/நெல்லை மண்டல போக்குவரத்து கழகத்தில் நடந்த தணிக்கை - டீசல் கணக்கில் குளறுபடி/தணிக்கை அறிக்கை அடிப்படையில் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்/15,000 லிட்டர் டீசல் குறித்த தகவல் தணிக்கை கணக்கில் வராததால் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரி நடவடிக்கை/டீசல் கணக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது/
Next Story