"ரயில் நிலையத்தில் 150 கிலோ குட்கா" | ஆய்வு செய்த போலீஸார்க்கு அதிர்ச்சி
Chidambaram | drugs | "ரயில் நிலையத்தில் 150 கிலோ குட்கா" | ஆய்வு செய்த போலீஸார்க்கு அதிர்ச்சி
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர விரைவு ரயிலில் சோதனை செய்தனர் அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 150 கிலோ எடையுள்ள குட்கா பான் மசாலா போன்ற போதை பொருட்கள் கிடந்துள்ளது.
Next Story
