Chennai | Rowdy Arrest | சென்னையில் ஒரே இரவில் 15 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது

x

சென்னை-ஒரே இரவில்15 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது

சென்னையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 15 சரித்திர பதிவேடு ரவுடிகளை ஒரே இரவில் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டேரி,கொடுங்கையூர் காவல் புளியந்தோப்பு,செம்பியம்,பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட 5 காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள ரவுடிகளை போலீசார் கண்கானித்து வந்தனர். இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு பிறகும் வெளியே வந்து தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த 15 ரவுடிகளை ஒரே இரவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்