144 தடை அமல் - என்ன நடக்கிறது காரைக்காலில்? | Karaikal | Section 144

144 தடை அமல் - என்ன நடக்கிறது காரைக்காலில்? | Karaikal | Section 144
x

காரைக்காலில் காலரா நோய் கட்டுப்பாடுகளுக்காக 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவு

தண்ணீர் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய வேண்டும் - ஆட்சியர்

உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் - ஆட்சியர்

Next Story

மேலும் செய்திகள்