"சென்னையில் 14.4 லட்சம் பேர்..." தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

x

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 64 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 40 லட்சம் வாக்காளர்களில் 25 புள்ளி 6 லட்சம் பேரிடமிருந்து எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், 14 புள்ளி 4 லட்சம் போ் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் சேரலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்