சென்னையில் பேருந்தில் சென்ற பெண்ணின் 14 சவரன் நகை மாயம் - அதிர்ச்சியில் உறைந்த பெண்

x

சென்னை குரோம்பேட்டை அருகே பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்த 14 சவரன் நகைகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் மீரான் வழங்கக் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்