7 மாத கர்ப்பமான 13 வயது சிறுமி.. யார் காரணம்? - சிறுமி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 13 வயது சிறுமியை 9 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆம் வகுப்பு முடித்திருக்கும் அந்த சிறுமியை உடல் நலக்குறைவு காரணமாக
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு சிறுவன் மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது.
Next Story
