Chennai | Breast Feeding | தாய்ப்பால் குடித்த 13 நாள் குழந்தை மரணம் - தாம்பரத்தில் பெரும் சோகம்..
தாய் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பிறந்து 13 நாளே ஆன குழந்தை தாய் பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழப்பு
காச நோய் காரணமாக தாய் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு
பால் குடித்த குழந்தை அசைவு இல்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெற்றோர்
பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Next Story
