திரைப்பட பாணியில் போலி ஆவணத் தயாரிப்பு நெட்வொர்க் : 13 பேர் கைது

பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த டெல்லி, மும்பையைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கும்பலை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திரைப்பட பாணியில் போலி ஆவணத் தயாரிப்பு நெட்வொர்க் : 13 பேர் கைது
Published on
பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த டெல்லி, மும்பையைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கும்பலை சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுபவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த 10 பேரும், டெல்லி, மும்பை, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 13 பேரை கைது செய்த சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், அவர்கள் வைத்திருந்த 155 பாஸ்போர்ட் மற்றும் 18 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com