#Breaking|| +2 தேர்வு.. காட்டாத வேகம்.. கடைசி நொடியில் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்

x

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா சஸ்பெண்ட்

தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை நடவடிக்கை

"தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்