124 பொறியியல் கல்லூரிகள்... அதிர வைத்த மோசடி... முன்னாள் VC சூரப்பா பரபரப்பு பதிவு

அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெறுவதற்காக நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் பதவி வகித்த காலத்திலேயே முறைகேடு செய்த கல்லூரிகள் குறித்த விவரம் தெரிய வந்ததாகவும், அப்போது, முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதோடு, சில கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com