#spadithanar #dinathanthi #thanthitv
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 122வது பிறந்தநாள் விழா, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தினத்தந்தி அலுவலகங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.