இதுவரை கோவையில் யானைகள் தாக்கி 12 பேர் கோர மரணம் - பேரதிர்ச்சி தகவல்

x

கோவையில் மனித-விலங்கு மோதலால் அதிகரித்துள்ள உயிர்பலி

ஓராண்டில் கோவை வனக்கோட்டத்தில் யானைத் தாக்கி 12 பேர் உயிரிழப்பு

ஓராண்டில் பல்வேறு காரணங்களால் 14 காட்டு யானைகள் உயிரிழப்பு

11 காட்டு யானைகள் இயற்கையாகவும், 3 யானைகள் இயற்கைக்கு மாறாக உயிரிழப்பு

சமீபமாக காட்டு யானைகள் கிராமத்தில் நுழைவது அதிகரிப்பு

ஓராண்டில் காட்டு யானைகள் ஏற்படுத்திய பயிர் சேதங்களுக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்கல்


Next Story

மேலும் செய்திகள்