#BREAKING || 3 நாட்களில் 12 லட்சம் பேர்... சென்னையை காலி செய்த மக்கள் - வெளியான முக்கிய தகவல்

x

தீபாவளி - ரயிலில் 12 லட்சம் பேர் பயணம்//தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ரயிலில் 12 லட்சம் பேர் பயணம்/"சென்னை சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம்"/"சென்னை எழும்பூரில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு ரயிலில் பயணம்"/வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் சென்னையில் இருந்து ரயில்களில் பயணம் - ரயில்வே/


Next Story

மேலும் செய்திகள்