11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Public Exam | Time Table

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

மே 10ம் தேதி முதல் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் மே 10 ஆம் தேதி மொழிப்பாடமும், மே 12 ஆம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறும்

மே 16ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வுகளும்,

மே 19ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் ஆகிய தேர்வுகளும் நடைபெறவுள்ளன.

மே 25ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆகிய தேர்வுகளும்,

மே 27ம் தேதி கணினி அறிவியல், உயிர் வேதியியல், சமூக அறிவியல், புள்ளியியல் ஆகிய தேர்வுகளும்,

மே 31ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரவியல் மற்றும் கணினி தொழில்நுட்பம் தேர்வுகளும் நடைபெறவுள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 10, 2022 - மொழித்தாள்

மே 12, 2022 - ஆங்கிலம்

மே 16,2022

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

மே 19, 2022

வேதியியல்

கணக்கு பதிவியல்

புவியியல்

மே 25, 2022

கணிதம்

விலங்கியல்

வணிகவியல்

நுண்ணுயிரியல்

மே 27, 2022

கணினி அறிவியல்

உயிர் வேதியியல்

சமூக அறிவியல்

புள்ளியியல்

மே 31, 2022

இயற்பியல்

பொருளாதாரம்

கணினி தொழில்நுட்பம்

X

Thanthi TV
www.thanthitv.com