இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31.07.2025)
- NCDC மூலம் 2000 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்... 2.9 கோடி தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு மானிய முறையில் கடனுதவி அளிக்க முடிவு...
- முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக 15 மரங்களை வெட்டும் அனுமதிக்கான முடிவை 4 வாரங்களுக்குள் எடுக்க வேண்டும்...
- உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி... ஓபிஎஸ் உடனான சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...
- கவின் ஆணவக்கொலையில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு...
- ஓணம் பண்டிகையையொட்டி கேரள மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்...
Next Story
