Tirupati | Viral Video | 3,550 படிகள் ஏறி சென்ற 116 வயது மூதாட்டி.. வாய் பிளந்து பார்த்த பக்தர்கள்
3,550 படிகள் ஏறி சென்ற 116 வயது மூதாட்டி.. வாய் பிளந்து பார்த்த பக்தர்கள்
3,550 படிகள் ஏறி சென்ற 116 வயது மூதாட்டி.. வாய் பிளந்து பார்த்த திருப்பதி பக்தர்கள்
#Tirupati #grandmother #viralvideo #thanthitv
திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி ஒருவர், மூவாயிரத்து 550 படிகள் கொண்ட அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தள்ளாடும் வயதிலும் மன உறுதியுடன் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து சென்ற மூதாட்டியின் மன உறுதியை கண்டு பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்...
