Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2025)
நமீபியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்...
இளைஞரை கொலையாளிகள் விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி...
தென்மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகள் செல்ல தடை விதித்த விவகாரம்...
மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் 2-வது பாடலுக்கான முன்னோட்டம் வெளியீடு...
'மோனிகா' என்ற பாடலில், பூஜா ஹெக்டே அசத்தல் நடனம்....
தலைநகர் டெல்லியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை...
சாலைகளில் குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி...
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் - முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை...
சட்டபேரவையில் சபாநாயகர் செல்வத்தையும் சந்தித்து, சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என மனு...
திருப்பூரில் பல்வேறு மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகளில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து...
அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்ததால், 42 வீடுகள் தரைமட்டம்...
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற 'பீகார் பந்த்' போராட்டம்...
சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி...
அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு...https://youtu.be/kCJizw4dLm4
