இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

இரண்டு நாள் பயணமாக நாளை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி...

தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் கடிதம் அனுப்பியவர் கைது..

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் பிரமாண்ட பேரணி...

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்...

முதலமைச்சர் ஸ்டாலின் மே 20ஆம் தேதிக்கு பிறகு லண்டன் பயணம்...

தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்....

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக குழு

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு...

ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி பேட்டி...

12 மணிநேர வேலை மசோதா குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை.....

அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் தலைமையில் கருத்துக்கேட்பு.....


Next Story

மேலும் செய்திகள்