பெரியபுதூரில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் பிரதிஷ்டை

சேலம் பெரியபுதூர் பாறைக்காடு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
பெரியபுதூரில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் பிரதிஷ்டை
Published on
சேலம் பெரியபுதூர், பாறைக்காடு பகுதியில் பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த 11 அடி உயர பெருமாள் சிலையானது மக்கள் வணங்குவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

X

Thanthi TV
www.thanthitv.com