10th ரிசல்ட் - எதிர்பாரா பல சுவாரஸ்ய முடிவுகள்

x

10th ரிசல்ட் - எதிர்பாரா பல சுவாரஸ்ய முடிவுகள்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 8லட்சத்து 71 ஆயிரத்து 239 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 93.80% மாணவர்கள் அதாவது 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

95.88% மாணவிகளும், 91,74% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர்களை விட 4.14% மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்வை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.25% கூடுதலாக உள்ளது.

4,917 பள்ளிகளும், 1867 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன..

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களில் 92.83% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்..

அதேபோல் தனித்தேர்வர்களில் 40.46% பேர் தேர்வாகியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்