மதுரை மீனாட்சிபுரத்தில் நூற்றாண்டை கடந்த ஆலமரத்தின் 107-வது பிறந்தநாள் விழா, பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்புடன் கேக் வெட்டி, மரங்களை பாதுகாப்பதற்கான உறுதிமொழியுடன் கொண்டாடப்பட்டது