Chennai Airport உள்ளே 104 உயிர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் பைலட்டால் தவிர்க்கப்பட்ட பெரும் விபரீதம்

உள்ளே 104 உயிர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் பைலட்டால் தவிர்க்கப்பட்ட பெரும் விபரீதம்

Chennai Airport உள்ளே 104 உயிர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் பைலட்டால் தவிர்க்கப்பட்ட பெரும் விபரீதம்

#chennai #airport #pilot

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

X