பாரம்பரிய கலை நிகழ்ச்சியின் 100வது வார விழா - பிரம்மாண்ட ஊர்வலத்தில் களைகட்டிய தஞ்சாவூர்
Thanjavur | பாரம்பரிய கலை நிகழ்ச்சியின் 100வது வார விழா - பிரம்மாண்ட ஊர்வலத்தில் களைகட்டிய தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பாரம்பரிய நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சியின் 100வது வாரத்தை முன்னிட்டு 800க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கிராமிய கலைஞர்களின் மிக பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்று வருகிறது... அந்த பிரமிக்க வைக்கும் காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
