100 - வது பிறந்த நாள் கொண்டாடிய தாத்தா

சென்னை - குரோம்பேட்டையில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை பெற்ற முதியவர் ஸ்ரீ காந்தன் என்பவர், தனது 100 - வது பிறந்த நாளை மிகவும் கொண்டாடியுள்ளார்.
100 - வது பிறந்த நாள் கொண்டாடிய தாத்தா
Published on
சென்னை - குரோம்பேட்டையில் இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை பெற்ற முதியவர் ஸ்ரீ காந்தன் என்பவர், தனது 100 - வது பிறந்த நாளை மிகவும் கொண்டாடியுள்ளார். யாருடைய உதவியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழும் ஸ்ரீகாந்த் தாத்தாவுக்கு அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மருத்துவமனையில் "கேக்" வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரீகாந்த் தாத்தா, பின்னர் அன்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com