தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு | 100 days work Salary | Tamilnadu
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 2025 -26 நிதியாண்டுக்கான சம்பளம் 336 ரூபாயாக நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளம் 319 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பின்படி, தினசரி சம்பளம் 336 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டை விட 17 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Next Story
