ரூ.1000 கோடி... டாஸ்மாக் ரெய்டு வழக்கில் பகீர் திருப்பம் - ED பரபரப்பு தகவல்

x

"ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம்"/"டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது" /சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்/ஒரு டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி குறித்து தெரிந்துகொள்ள வேண்டாமா? - அமலாக்கத்துறை வாதம்/எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? - அரசு தரப்பு/அமலாக்கத்துறை நடவடிக்கையால் டாஸ்மாக் மற்றும் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது - அரசு தரப்பு வாதம்/


Next Story

மேலும் செய்திகள்