கடைசி நிமிடத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு | இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..
தமிழகத்தில் விநியோகிக்கப்பட்ட 100% SIR படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு/தமிழகத்தில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர்/SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு/இன்னும் 815 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்படாமல் உள்ளது
Next Story
