நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேடு - பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, பாதிக்கப்பட்டவர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.
நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேடு - பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி
Published on
திருவண்ணாமலை அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, பாதிக்கப்பட்டவர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். வந்தவாசி அடுத்த கண்டவராட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு, 100 நாள் வேலைதிட்டத்தில் பணி வழங்ககோரியும், அதற்கான அட்டை வழங்கக்கோரியும், ஊராட்சி செயலர் சதீஷ் அணுகியுள்ளார். அவர் பலமுறை அலைக்கழித்ததை கண்டித்து தமிழரசு தீ குளிக்க முயன்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com