"குடிச்சிட்டு சாகுறவங்களுக்கு மட்டும் 10 லட்சமா.." வெடித்த குமுறல்

x

Tiruppur Death | "குடிச்சிட்டு சாகுறவங்களுக்கு மட்டும் 10 லட்சமா.." வெடித்த குமுறல்

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெற்றோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான இழப்பீடு வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நடராஜ் மற்றும் ஆனந்தி தம்பதி. இவர்கள் இருவரும் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து , படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் இவர்களது மகள் தீக்ஷனாவிற்கு சிகிச்சை செலவை ஏற்கும்படியும், இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்