வைக்கோலில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு

x

தென்காசி அருகே, வைக்கோலில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை, வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

பரும்பு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது வீட்டின் பின்புறம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து காட்டிற்குள் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்