அடையாளம் தெரியாத வாகனம் மோதி 10 பசு மாடுகள் பலி.
- மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 10 கரவை பசு மாடுகள் பலி.
- அதிகாலையில் சாலையில் படுத்து உறங்கிய மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து மாடுகள் சாலையிலே ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளது.
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
- ஒரே நேரத்தில் 10 கறவை பசு மாடுகள் சாலை விபத்தில் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
