Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.07.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

மணிப்பூர் விவகாரத்தால் மீண்டும் முடங்கியது மக்களவை.....

எதிர்க்கட்சிகள் அமளியால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு....


விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது, திமுக அரசு.....

சொல்வதையும் செய்வோம்... சொல்லாமலும் செய்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....


நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் வேலை வழங்கவில்லை......

தந்தி டிவியின் சிறப்பு நேரலை பேட்டியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.....


கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில், 2வது நாளாக நிலங்களை சமன்செய்து வரும் என்.எல்.சி....

விளை நிலங்களில் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்......


Next Story

மேலும் செய்திகள்