Thanjavur Traffic Police | இது நல்லா இருக்கே.. ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பெட்ரோல், பிரியாணி கிஃப்ட்
தஞ்சை மாவட்டம் ஆற்றுப்பாலம் பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் ஐஸ்கிரிம், பிரியாணி வழங்கி அசத்தியுள்ளது,போக்குவரத்து காவல்துறை...
Next Story
