ஊசலாடும் 1 லட்சம் பயணிகளின் டிக்கெட்..முரண்டு பிடித்த ஆம்னி பேருந்துகள்.. அமைச்சர் ஷாக் ட்ரீட்மென்ட்

x
  • ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ள நிலையில் அமைச்சருடன் 10.30 மணிக்கு நடக்கிறது பேச்சுவார்த்தை
  • இன்று மாலை 6 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஒரு தரப்பு அறிவித்த நிலையில் மற்றொரு தரப்பு பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு
  • ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பால் சொந்த ஊரில் இருந்து திரும்பி வர முடியாமல் அவதிப்படும் மக்கள்
  • சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சிவசங்கர்
  • விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது - அமைச்சர் சிவசங்கர்
  • தவறுதலாக எந்த பேருந்து மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும் - அமைச்சர் சிவசங்கர்
  • 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை - முடிவுக்கு வருமா போராட்டம்?

Next Story

மேலும் செய்திகள்