அபார்ட்மெண்ட் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை - சென்னையில் பேரதிர்ச்சி

x

சென்னையில் ரயில்வே பொறியாளர் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை

சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே தலைமை பொறியாளர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை

தங்க நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள நிலையில் ஆயிரம் விளக்கு போலீசார் தீவிர விசாரணை

வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் யாரேனும் திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையிலும் விசாரணை

ரயில்வே தலைமை பொறியாளராக பணியாற்றி வரும் வெங்கடாச்சலம் என்பவர் வீட்டில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்


Next Story

மேலும் செய்திகள்