பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மாணவிகள், கோலிமிட்டு, பொங்கல் பானை வைத்து, புத்தாடை உடுத்தி, உரி அடித்தும், பொங்கும் போது குலவையிட்டும் கொண்டாடி வருகின்றனர். அதன் நேரடிக்காட்சிகள்