Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2023) | Morning Headlines | Thanthi TV
- தமிழகம் மற்றும் புதுவையில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்... போக்சோவில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சகாதேவன் சஸ்பெண்ட்... எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் நடவடிக்கை...
- கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்ட 36 மீனவர்களை விடுதலை செய்தது பிரிட்டிஷ் கடற்படை... இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு... கேரளா வந்துள்ள மீனவர்கள், விரைவில் தேங்காய்ப்பட்டினம் அனுப்பப்படுவார்கள் என தகவல்...
- உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க களமிறங்கிய டி.ஆர்.டி.ஓ. ரோபோக்கள்...இரவு, பகலாக தொடரும் மீட்புப்பணி... உணவு, மருந்து வழங்க மற்றொரு குழாய் அமைப்பு...
Next Story
