Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-11-2023) | Morning Headlines | Thanthi TV
- உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி. 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தல்.
- தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்....
- நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.... மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரும் வரை, சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கக் கூடாது என கேள்வி...
- போக்குவரத்தை கண்காணிக்கும் ட்ரைபாட் லைவ் கேமரா... சென்னையில் முதற்கட்டமாக 80 இடங்களில் அமைப்பு...
- காசாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் மிகப்பெரிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.. ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தது, இஸ்ரேல் ராணுவம்..
Next Story