Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-11-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை... 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்...


  • தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்.... செங்கல்பட்டு அருகே, பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்...


  • மணிப்பூர் மாநிலத்தில், 9 அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..மணிப்பூரை சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவம், புரட்சிகர மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை

Next Story

மேலும் செய்திகள்