மீண்டும் காட்டிய அறிகுறி... அடுத்த AirIndia விமானம் ரத்து... வெளியான அறிவிப்பு

x

தொழில்நுட்ப கோளாறு - மேலும் ஒரு ஏர் இந்தியா விமானம் ரத்து/தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து பாரீஸ் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து/இன்று காலையில் லண்டன் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பாரீஸ் செல்ல இருந்த விமானம் ரத்து/விமானப் பயணத்திற்கு முந்தைய கட்டாய சோதனையின் போது சிக்கல் கண்டறியப்பட்டதால், ரத்து செய்யப்பட்டதாக விளக்கம்/டிக்கெட்டை ரத்து செய்தால், முழு கட்டணமும் திரும்ப அளிக்கப்படும் அல்லது வேறு தேதிக்கு இலவசமாக மாற்றி கொள்ளலாம் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்