ஒரே நாளில் சட்டென அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து.. சீறிப்பாய்ந்து ஓடும் காவிரி நீர்

x

காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்வு/ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு/ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்வு /கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால், இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு/பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் தடை///


Next Story

மேலும் செய்திகள்