பண்ணைக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து குதறிய தெருநாய்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சின்னக்கோடாங்கிபாளையம் பகுதியில் தெரு நாய்கள் பண்ணைக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து குதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்லன் பவுல் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் கட்டிவைக்கபட்டிருந்த 2 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுகுட்டி தெருநாய்கள் கடித்து பலியாகியுள்ளன.
Next Story
