ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்
Published on

14ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன்

ஜோகோவிச் உடன் டென்னிஸ் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்

ஜோகோவிச்-ஐ அசர வைத்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை முன்னிட்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் உடன் முன்னணி வீரர் ஜோகோவிச் டென்னிஸ் விளையாடிய வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் வருகிற 14ஆம் தேதி தொடங்கும் நிலையில், போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானத்தில் ரசிகர்களை கவரும் விதமாக ஜோகோவிச் - ஸ்டீவ் ஸ்மித் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தனர்..

X

Thanthi TV
www.thanthitv.com