ஸ்ரீகாந்த் விவகாரம் | சீமான் பரபரப்பு பிரஸ்மீட்

x

நடிகர் ஸ்ரீகாந்த்திற்காக வருந்துகிறேன் - சீமான்

நடிகர் ஸ்ரீகாந்த்தின் நிலையைக் கண்டு வருந்துகிறேன் - சீமான்

தனிப்பட்ட முறையில் ஸ்ரீகாந்த்தை எனக்கு தெரியும், அவர் பாவம் - சீமான்

திரையுலக பிரபலங்கள் பலர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் - சீமான்

அதிகார மையத்திற்கு தெரியாமல் போதைப்பொருள் புழங்காது - சீமான்

ஸ்ரீகாந்த் கைதானதால் போதைப்பொருள் ஒழியாது - சீமான்


Next Story

மேலும் செய்திகள்