வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாகிருக்கு ப்ரப்போஸ் செய்த ரசிகை

x

20 வருடங்களுக்கு முன்னாடி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துல ஒரு வைரலான விஷயம் நடந்துச்சு...

நம்ம முன்னாள் இந்தியன் ஃபாஸ்ட் பவுலர் ஜாகிர் கானுக்கு ஒரு பெண் ப்ரப்போஸ் பண்ணாங்க...

தன்னோட காதல ஒரு பதாகைல எழுதி காமிச்சு ஃப்ளையிங் கிஸ் கொடுக்க...பதிலுக்கு நம்ம ஜாகிரும் ஃப்ளையிங் கிஸ்ஸ பறக்க விட... அந்த மொமென்ட்ட மறக்க முடியுமா?...


Next Story

மேலும் செய்திகள்