WWE | Johncena | ஜான் சீனா எடுத்த முடிவு - இதுதான் லாஸ்ட்.. இதயம் நொறுங்கிய Fans

x

பிரபல WWE வீரர் ஜான் சீனா, வரும் டிசம்பர் 13ஆம் தேதியோடு ஓய்வு பெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாஷிங்டன் நகரில் அமெரிக்க நேரப்படி டிசம்பர் 13ஆம் தேதி இரவு ஏழரை மணிக்கு ஜான் சீனாவின் கடைசி போட்டி நடைபெறும் என WWE நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கிய நிலையில், ஜான் சீனா விடைபெறுவதை நினைத்து அவரது ரசிகர்கள் சோகத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்