பைனலுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்
மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரோட இறுதிப்போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி முன்னேறி இருக்கு... மும்பைல நடந்த எலிமினேட்டர் போட்டியில மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும் குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணியும் மோதுச்சு... முதல்ல பேட்டிங் பண்ண மும்பைல ஹேலி மேத்யூஸும் Hayley Matthews நாட் ஸ்கிவர் ப்ரன்ட்டும் Nat Sciver-Brunt தலா 77 ரன் அடிச்சாங்க... கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் Harmanpreet Kaur 12 பால்ல ball 36 ரன் அடிச்சு குஜராத்த மிரள வைக்க, 20 ஓவர் முடிவுல மும்பை 213 ரன் குவிச்சுச்சு.....
214 ரன் டார்க்கெட்ட நோக்கி விளையாடுன குஜராத்,,,, 50 ரன்னுக்குள்ள பெத் மூனி Beth Mooney , ஹர்லின் டியோல் Harleen Deol, கேப்டன் ஆஷ்லே கார்ட்னர்னு Ashleigh Gardner மூனு முக்கிய விக்கெட்ட இழந்துச்சு... எந்த வீராங்கனையும் பெருசா contribute பன்னாததால கடைசி ஓவர்ல 166 ரன்னுக்கு குஜராத் ஆல்-அவுட் ஆக, 47 ரன் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்ற மும்பை ஃபைனல்ஸ்க்கு முன்னேறிட்டு.. நாளைக்கு நடக்கப்போற ஃபைனல்ஸ்ல மும்பையும் டெல்லியும் விளையாடப் போது...